திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோர் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Tamilnadu Chief Minsiter M.K.Stalin wife Durga visited to thiruvannamalai annamalaiyar kovil
#MKStalin
#DurgaStalin
#DMK
#Thiruvannamalai