Kabul News reports that Afghanistan President Ashraf Ghani has settled in the United Arab Emirates (UAE), a report claimed on Wednesday.
ஏராளமான பணத்துடன் காபூலை விட்டு ஹெலிகாப்டரில் தப்பியோடி முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் செட்டில் ஆகியிருப்பதாக காபூல் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.