காபூலுக்குள் நுழைந்த ஐஎஸ், லஷ்கர் தீவிரவாதிகள் | OneIndia Tamil

Oneindia Tamil 2021-08-18

Views 4.4K

#Afghanistan
#IndiaAfganistanEmbassy
#America

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் முகாமிட தொடங்கி உள்ளனர். தாலிபான்களின் வெற்றியை பயன்படுத்தி இந்த அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாம் போட்டு வருகின்றன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS