தாலிபான்கள் கைகளுக்குப் ஆப்கானிஸ்தான் போய்விட்டதால் அந்த நாட்டை விட்டு எப்படியாவது செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்திருப்பதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
Thousands of people tried to flee Afghan capital Kabul after the Taliban retaked the city.