#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul
alai Ahmad Jalali, former Afghan interior minister, could be named head
of an interim administration in Kabul, three diplomatic sources told
Reuters, though it was unclear whether the Taliban had agreed.
Afghanistan President Ashraf Ghani has signed his resignation and an interim government will be constituted soon, said sources.
அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள்
உள்துறை அமைச்சருமான அலி அஹ்மத் ஜலாலி ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின்
தலைவராக நியமிக்கப்படலாம் என்று காபூல் தூதரக வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம்
தெரிவித்தன. இருப்பினும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.