Twelve countries, including India, China and the United States, have said they will not accept a Taliban-led government in Afghanistan through armed struggle.
ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.