TN Budget தொடங்கும் முன் Udhayanidhi-க்கு வணக்கம் வைத்த DMK MLA-க்கள்.. ஏன்?

Oneindia Tamil 2021-08-14

Views 6.3K


Why Udhayanidhi is being treated as important person in DMK as the part MLAs come to his seat and wished him?

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் சொல்லியது போல் அவரது மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக உறுப்பினர்கள் வணக்கம் சொல்லியது, தனது அதிரடி செயல்களால் உதயநிதி எத்தனை அளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்தியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS