போலி மரியாதை அம்மாவுக்கு பிடிக்காது | KC Palanisamy சுவாரஸ்ய தகவல் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-08-11

Views 2.9K

அதிமுக தலைவர்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதாவுக்கு போலி மரியாதையை கொடுத்தார்கள். இதை அவரே என்னிடம் சொல்லியுள்ளார். மேலும் அவர்களை போல் நடித்தும் காட்டினார் என முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி சுவாரஸ்யமான தகவலை சொன்னார். இந்த போலி மரியாதைகளை அவர் அறவே வெறுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

The former MP K.C. Palanisamy told an interesting information about Jayalalitha. He said that Jayalalitha has told him that most of the AIADMK senior leaders gave fake respect to her. He also said that she hated these fake honors.

#KCPalanisamy
#Jayalalitha
#MGR
#AIADMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS