Mazar-e-Sharif நகரை கைப்பற்றும் Taliban படை.. தூதரகத்தில் இருந்த India அதிகாரிகள் வெளியேற்றம்

Oneindia Tamil 2021-08-10

Views 6.8K


Indian Officials to leave Afghanistan Mazar-e-Sharif consulate today evening in the special flight says Central Government.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையில் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானின் மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளை இன்று மாலையே வெளியேற்றும் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS