Afghan விவகாரம்.. Pakistan அழைப்பு.. India-க்கு இல்லை.. இது Russia செய்யும் அரசியல்

Oneindia Tamil 2021-08-06

Views 3.9K


India has again been kept out of a key meeting on Afghanistan convened by Russia that will see the participation of Pakistan, reflecting certain divergences between New Delhi and Moscow on the rapidly evolving situation in the war-torn country.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பாக நடைபெறும் "extended troika" ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Share This Video


Download

  
Report form