India Sends Warships To South China Sea As Part Of Counter-China PlanIndia is sending a naval task force to the South China Sea this month to expand security ties with friendly countries.
சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் தென் சீன கடல் பகுதியில் நடைபெறும் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள நான்கு போர்க் கப்பல்களை அனுப்ப இந்தியக் கடற்படை முடிவு செய்துள்ளது.