இந்தியா சீன எல்லை சிக்கலைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹைட்ஸ் பகுதியில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளன.
In a significant step towards resolving the Ladakh standoff, India and China have agreed to disengage their troops from the Gogra Heights area of eastern Ladakh. The two sides had deployed their troops against each other in this region since May last year.