CM MK Stalin addresses that he is very happy and emotional as Karunanidhi portrait unveiled by President of India.
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என கருணாநிதி திருவுருவ படத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்