ஆடி அமாவாசை. தொடர்பாக சர்வதேச இந்துமத
குருபீடம் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்
சந்திப்பு.-.-.-.-.-.-.-.-.-.—.-.- இன்றைய இடர்கால சூழலில்.
இந்து சைவமக்கள் தமது பிதிர்கடன் நிறைவேற்ற ஆடி
அமாவாசை தர்பணம் எவ்வாறு செய்யலாம்.
கடற்கரைகளில் மக்கள் கூடமுடியாது பிதிர்கடன்
செய்தே தீரவேண்டும். இதுதொடர்பாக. சைவ
மக்களுக்கு விளக்கமளிக்கும். ஊடகவியலாளர்
சந்திப்பு 31-07-2021. சனிக்கிழமை. காலை.
10.30.மணிக்கு கொழும்பு 15, மட்டக்குளிய. இலக்கம்
131/2, சென்ரர் றோட். இந்துமத குருபீட.
காரியாலயத்தில் குருபீடாதிபதி அவர்கள்
தலைமையில் நடைபெற்றது..ஊடகங்களினது
செய்தியாளர்களும் அன்புடன் அழைக்கப்பட்டனர்
….….சர்வதேச இந்துமத குருபீடம் 131/2, Centre Road
Mattakuliya. Colombo 15, T P. 077 99 30 140. …
-------------------------------------------------------------------------------------
This video was a production from Worldkovil.com.
Visit our website:
http://worldkovil.com