PoK elections 'rigged': Huge protests against Pakistan Army in Pakistan-occupied Kashmir
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் எதிராக கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.