#smartinvesting #investment #nanayamvikatan
எல்லா வகையிலும் ஆண்களோடு சரிசமமாக செயல்படும் பெண்கள், முதலீடு என்கிற விஷயத்தில் மட்டும் பின்தங்கிவிடுகிறார்கள். ஆண்களைவிட குறைவான சம்பளம், குறைந்த காலத்துக்கு மட்டுமே பணிபுரிதல் என்கிற போன்ற விஷயங்களால் பெண்களின் வருமானம் மிகவும் குறைந்துவிடுகிறது. தவிர, ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று நினைத்து தங்கம் வாங்குவதில் மட்டுமே பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது மாதிரி மரபுரீதியான முதலீட்டில் இருந்து, ஸ்மார்ட் இன்வெஸ்ட்டிங்கிற்கு ஏன் மாற வேண்டும் என்பது குறித்து சொல்கிறார் நிதி ஆலோசகரும் மணிவேதம்.காம் (Moneyvedam.com) இணையதளத்தை நிறுவி நடத்திவருபவருமான லலிதா ஜெயபாலன்.
Though equal to men, all the women lag behind when it comes to investment. Women are not only getting less salary compared with men, but also spending less time in their career life. This leads to an enormous gap in amassing wealth . In order to bridge this gap, women should choose smart investing. They should shun traditional investment like gold. In this video Financial advisor Lalitha Jayabalan elaborately explained why a woman should choose smart investing.
Interview: A.R.Kumar
Videographer: Karthik
Editing: Lenin