Yediyurappa To Resign From Karnataka CM Post? | Leaked Audio | Oneindia Tamil

Oneindia Tamil 2021-07-20

Views 2

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது என மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. உள் துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது ராஜினாமா குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் கட்நாடக சட்டசபை தேர்தல் குறித்தும் 2024இல் நடைபெறும் மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார்.

Karnataka chief minister BS Yediyurappa has shared details from his meeting with Union home minister Amit Shah on Saturday. Yediyurappa was in Delhi to call on the minister of home affairs to discuss party affairs and governance-related matters in his state.

#BSYediyurappa
#Yediyurappa
#KarnatakaCM

Share This Video


Download

  
Report form