6 ஏக்கரில் 150-க்கும் மேல் பயிர்கள், மதிப்புக் கூட்டல் - அசத்தும் கிருஷ்ணா மெக்கன்சி!

Pasumai Vikatan 2021-07-20

Views 1.4K

விழுப்புரம் மாவட்டத்தில் (புதுச்சேரி அருகில்) உள்ள ஆரோவில் பகுதியில் அமைந்திருக்கிறது, கிருஷ்ணா மெக்கன்சியின் சாலிடியூட் ஃபார்ம்ஸ் (Solitude Farms). நாம் சென்றிருந்த நேரத்தில் பண்ணையில் தங்கியிருந்து விவசாயப் பயிற்சிகள் மேற்கொள்ள வந்திருக்கும் நபர்களுக்குப் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்தவர், பயிற்சிகளை முடித்தவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

mail id - [email protected]
instagram - https://www.instagram.com/krishna.mck...

Credits
Video - Ramesh Kannan.P
Edit - Ranjith Kumar
Executive Producer - Durai.Nagarajan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS