#China
#MonkeyBVirus
#NoroVirus
China has reported its first human infection with Monkey B Virus (BV) and subsequent. A Beijing-based veterinary surgeon was infected with the virus after he dissected two dead monkeys in early March.
After Coronavirus and Monkey B now Noro virus also spreads among people: England records cases with the highly contagious virus.
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக ஒரு வைரஸ் கிளம்பியுள்ளது. 'குரங்கு பி' வைரஸ் (Monkey B Virus) தாக்கி சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளார்.இங்கிலாந்தில் இருக்கும் பெரும்பாலான நகரங்களில் தற்போது நோரோ வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது இது என்று இங்கிலாந்து பொது சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.