After Virgin Galactic Richard Branson, Now Jeff Bezos is to reach space with the crew of an 82-year-old woman and an 18-year-old guy tomorrow from West Texas.
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நாளை விண்ணுக்கு செல்ல இருக்கிறார். இவரின் சிறிய குழு ஒன்றும் விண்வெளிக்கு டிரிப் செல்ல இருக்கிறது.