Actor Vadivelu today met Tamilnadu CM MK Stalin and donated Rs 5 lakh to CM Relief Fund. He also opposed to create Separate Kongu Nadu From the Tamilnadu.
முதல்வர் ஸ்டாலின் மெய்சிலிர்க்க வைக்கிறார், அவரின் செயல்பாடு உலகமே பாராட்டும் வகையில் உள்ளது என்று நடிகர் வடிவேல் குறிப்பிட்டுள்ளார்.