#Afghanistan
#USArmy
#China
China is our friend, we won't let Uyghur Muslims enter Afghanistan says Taliban.
ஆப்கானிஸ்தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தாலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.