IAF-ன் அசாத்திய Operation! 80 இந்தியர்களை மீட்ட Indian Army | Oneindia Tamil

Oneindia Tamil 2021-07-12

Views 4.3K

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் இந்திய துணை தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் 80 பேர் நேற்று முதல்நாள் மீட்கப்பட்டனர். இவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக நேற்றே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீட்பு ஆபரேஷனுக்காக இந்திய விமானப்படை திட்டங்களை வகுத்தது எப்படி என்ற கூடுதல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

The Darring Indian Airforce operation behind the rescue of Indian Consulate officials from Afghan Kandahar.

#Afghanistan
#IAF

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS