Tamilnadu CM Stalin discusses with expert committee members that include Raghuram Raja, Ester today.
முதல்வர் ஸ்டாலின் இன்று பொருளாதார ஆலோசனை நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். ரகுராம் ராஜன் உள்ளிட்ட வல்லுநர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.