டாடா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

DriveSpark Tamil 2021-07-09

Views 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தஸ் இந்த் வங்கியுடன் சேர்ந்து சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. டாடா கார்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகபட்சமாக 85 முதல் 90 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்தும் அவகாசத்துடன் கடன் திட்டங்களை தேர்வு செய்யலாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS