#ElectricScooter | லைசென்ஸ், ஆர்சி, இன்ஷூரன்ஸ் எதுவும் தேவையில்லை!
இப்போது பெட்ரோல் விலையேற்றம் காரணமாக, பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/பைக்குகளுக்கு மாறி வருகிறார்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாசுச் சான்றிதழ் போன்றவை இல்லாவிட்டாலும் – ரிஜிஸ்ட்ரேஷன், ஓட்டுநர் உரிமம் என்பது மிக முக்கியம். இந்தச் சமாச்சாரங்கள் எதுவும் தேவைப்படாத பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் உண்டு. அதாவது, இதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை; பதிவுச் சான்றிதழ் அவசியமில்லை; இன்ஷூரன்ஸ் இல்லை; ரொம்ப முக்கியமான ப்ளஸ் – குறைவான விலை. இவற்றின் டாப் ஸ்பீடு என்பதே அதிகபட்சம் 30 கிமீ–யாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஸ்கூட்டர்கள் என்னனு பார்க்கலாம்! #MotorVikatan
Also follow us on:-
FB: https://www.facebook.com/MotorVikatan...
IG: https://www.instagram.com/motorvikata...
TW: https://www.twitter.com/motorvikatan
WEB: https://www.vikatan.com/motorvikatan
Credits:
Host - Thulasi
Camera - Sandeep Kumar | Editing - Shree Raj
Script - Thamizh Thenral K | Producer: JT Thulasidharan