பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் வாங்கியதில் சுமார் 316 மில்லியன் டாலர் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இதில் அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Brazil's Supreme Court authorized an investigation of President Jair Bolsonaro. Brazil's deal for 20 million covaxin doses is under investigation.