அமெரிக்காவின் Boeing 737-200 cargo aircraft பறந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக ஹவாய் தீவு அருகே கடலில் Emergency Landing செய்ய வேண்டியதாகிட்டது.
A Boeing 737 cargo aircraft with two crew on board was forced to make an emergency landing on the water off Honolulu early Friday after the pilots reported engine trouble, the Federal Aviation Administration said.
#Boeing737
#EmergencyWaterLanding
#America