Drone தக்குதலை தடுக்க என்ன வழி? ஆலோசனை செய்த பிரதமர் Modi.. GPS Spoofers-ஐ களமிறக்கும் India

Oneindia Tamil 2021-07-01

Views 1K


Tamil defence news | How to stop drone attacks: PM Modi held a meeting, India may go from combine technologies for survilence.

ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை நடத்தினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS