காசு விஷயத்தில் கணவன் - மனைவி சண்டை வேண்டாம்

Nanayam Vikatan 2021-06-28

Views 1

கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் நாம், நம்முடைய நிதிநிலையை மற்றவர்களுடன் எப்போதும் பரிமாறிக்கொள்வதில்லை. வீட்டில் முக்கியமான குடும்ப உறுப்பினர்களிடம்கூட சொல்வதில்லை. மனைவிக்குத் தெரியாமலே கணவர் எதிலெதிலோ பணம் போடுவதுதான் இன்றைக்கும் நடக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நமது நிதிநிலை பற்றி நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடனும் நமக்கு நன்கு பரிட்சயமான, நம்பிக்கை மிகுந்த நண்பர்களிடமும் மனம் விட்டுப் பேசினால், அவர்கள் செய்யும் சரியான முதலீடுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும் அல்லது நாம் செய்யும் சரியான முதலீடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உதவியாக இருக்கும் என இந்த வீடியோவில் சொல்கிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்.

In our day today life, we don't share our financial matters with any of our family members or our friends. Most of our families, husbands invest money in many things without consulting their wife.

If we consult our financial matters with family members or with friends or a financial advisor, we will surely grow our wealth. In this video Mr.Sundari Jagadisan elaborately discusses the importance of consulting financial matters with our family members.

#Finance #FinanceinTamil #FinancialEducation #FlnancialPlanning #FinancialLiterarcy #TamilFinance #NanayamVikatan #AnandaVikatan

Interview: A.R.Kumar
Videographer: Suresh Kumar
Editing: Lenin Raj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS