நடுக்கடலில் Vijay-க்கு கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-23

Views 960

நடிகர் இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் நடுக்கடலில் விஜய்யின் கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.
#ThalapathyVijay
#HappyBirthdayThalapathyVijay
#VijayFans

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS