'Yoga இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல..Nepal-க்கே சொந்தம்' - KP Sharma Oli

Oneindia Tamil 2021-06-22

Views 1

கடவுள் ராமர் நேபாளத்துக்கு சொந்தம் என்று பேசிய அந்நாட்டு (காபந்து) பிரதமர் ஷர்மா ஒலி தற்போது யோகாவும் தங்களுக்கே சொந்தம் என பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது

Nepal Prime Minister KP Sharma Oli has said that yoga originated not in India but their country.

#KPSharmaOli
#Yoga
#InternationalYogaDay2021

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS