PTR-ஐ சந்தித்த அந்த VIP.. Tamilnadu-வில் மீண்டும் வருகிறதா Lottery? பின்னணி என்ன ?

Oneindia Tamil 2021-06-16

Views 5


Tamilnadu government may restart Lottery

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனை வர போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனை, லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS