அதிமுக சார்பாக இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.. சசிகலா தினமும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் அதற்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
What Edappadi Palanisamy talked in AIADMK meetting against Sasikala?
#Sasikala
#EPS
#OPS