'China, Pak நம்மை ஹேக் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறது' - Govt Warning | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-13

Views 794

ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கேட் ஆகிய தளங்களிலிருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் இந்திய உயர் அதிகாரிகளின் மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது.
Centre said the compromised emails on government domains such as @nic.in and @gov.in are potential cyber threats. Earlier Emails and passwords of hundreds of Union government officials have been exposed to hackers due to the recent data breaches of Air India, Domino’s and Big Basket.
#CyberAttack

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS