பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் நபர் ஒருவர் அறைவிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டு அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் எதிராக மக்கள் கொந்தளிப்பதும், போராடுவதும் அதிகமாகி உள்ளது. ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடக்கின்றன.
France President Immanuel Macaron slapped in a meeting by a man - video goes viral.
#ImmanuelMacaron
#France
#ImmanuelMacaronSlapped