இது வேற லெவல் யோசனை.. Washington-ல் Covid Vaccine போட்டால் கஞ்சா இலவசம்

Oneindia Tamil 2021-06-08

Views 7.8K

To encourage people to get Covid shots, Washington State allows adults to claim a free marijuana joint. In this “Joints for Jabs,” 21+ will get free joints after vaccination.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் திட்டத்திற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.

Share This Video


Download

  
Report form