Jeff Bezos To Fly To Space With Brother Mark On July 20
புளூ ஆரிஜின் நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தின் முதலாவது பயணத்தில், தான் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக ஜெப் பெசோஸ்அறிவித்துள்ளார்.
#JeffBezos
#BlueOrgin
#Amazon