தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான் என்றும் நாளை முதல் 13-ம் தேதி வரை தவணை முறையில் 6.5 லட்சம் தடுப்பூசிகள் வரயிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Health Minister Ma Subramanian Press Meet
#MaSubramanian
#Corona