+2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன? Anbil Mahesh பேட்டி

Oneindia Tamil 2021-06-04

Views 5.1K

Education Minister Anbil Mahesh said that a video consultation would be held with the Assembly party representatives tomorrow regarding the Class 12 general examination and that a decision would be taken after consulting all parties.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS