தமிழர்களை புண்படுத்தும் The Family Man 2 விவகாரம்...Samantha மட்டும் தான் டார்கெட் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-03

Views 1.3K

ஒரு பக்கம் எதிர்பார்ப்பு.. ஒரு பக்கம் எதிர்ப்பு.. மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த தடை கோரிக்கைக்கு என்ன விளக்கம் கிடைத்தது என்றும் தெரியவில்லை. திட்டமிட்டபடி வரும் ஜூன் 4ம் தேதி தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.நடிகை சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
The Family Man 2 controversy is slowed down in Tamil Nadu and the makers are happy and ready to release the webseries on June 4th.Tamil peoples need ban to the upcoming Amazon Prime webseries The Family Man 2. They trending ShameonYouSamantha in Twitter now.
#ShameonYouSamantha
#TheFamilyMan2
#TheFamilyMan2Trailer

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS