பனியனுடன் அலறி ரூமுக்குள் ஓடிய டாக்டர்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல் - வீடியோ

Oneindia Tamil 2021-06-02

Views 19.2K

புவனேஸ்வர்: கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென இறந்துவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அவருக்கு ட்ரிட்மென்ட் தந்த டாக்டரை கொடூரமாக தாக்கிவிட்டனர்.. இப்போது டாக்டர் ஐசியூவில் உள்ளார்..!
Assam doctor assaulted after covid 19 patient dies and 24 arrested
assam,viral

Read more at: https://tamil.oneindia.com/news/india/assam-doctor-assaulted-after-covid-19-patient-dies-and-24-arrested/articlecontent-pf555674-422831.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS