Lakshadweep Nationalist Congress Party MP Mohammed Faisal said that Union Home Minister Amit Shah had said that no law would be brought there without consulting the people of Lakshadweep
லட்சத்தீவு மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அங்கு எந்த சட்டமும் கொண்டுவரப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தெரிவித்தார்.