இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடன் வாங்கும் போது என்னென்ன விதிமுறைகளை பின்பற்றினால் சிக்கல் இல்லை என்பதை எடுத்துச் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் ஆலோசகருமான சதீஷ்குமார் (Sathishspeaks.com).
Many people are forced to get a loan during this corona epidemic. In this video, Mutual Fund Distributor and Advisor Mr. Sathish Kumar (Sathishspeaks.com), explains in detail What are the golden rules to follow when getting a loan?
Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj