மராட்டியத்தை உலுக்கிய ரூ.20 ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் முதல் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு வரை பல வழக்குகளை விசாரித்து அனுபவம் கொண்ட சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சிபிஐ புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
latest info about CBI Chief Subodh Kumar Jaiswal
#SubodhKumarJaiswal
#SubodhKumarJaiswalIPS