இலங்கைக்குள் நுழைவதற்கு ஒருகாலத்தில் தயங்கி தயங்கி நின்ற சீனா, இப்போது அசுரவேகத்தில் அந்த நாட்டை அப்படியே கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தையும் கூட தம்முடைய நாடுபிடி வேட்டைக்காக பயன்படுத்தி வருகிறது சீனா.
China used Covid 19 Vaccines as a against the India in Srilanka.
#Srilanka
#China
#CoronaVaccine