Indhu Aranilaya Thurai கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடு | Oneindia Tamil

Oneindia Tamil 2021-05-26

Views 21

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையில் முறைகேடுகள் தெரிந்தால், .தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
govt has been decided to publish the financial statements of the temples under the control of the Department of Hindu Religious Affairs on the website every year. Hindu Charities Commissioner Kumarakuruparan has warned that action will be taken against the officials who are found guilty of irregularities in the financial statements.
#IndhuAranilayaThurai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS