அரசின் விதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.. India-வில் Facebook, Twitter முடக்கப்படுமா?

Oneindia Tamil 2021-05-25

Views 1.2K

Will Facebook, Twitter, and Insta get blocked from tomorrow in India due to new IT rules by central government?

இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் பிளாக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதோடு இந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் ஆக்சனை மத்திய அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS