தமிழகத்தில் இருந்து ஒரு ரெஸ்ட்லிங் வீரரை பார்ப்பது ரொம்பவே அரிது. பலருக்கும் அது கனவாக இருந்தாலும், அதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இந்த தமிழ் மகன்.
Small inspiring story on Tamil Wrestler Jey Jackson