நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
West Bengal Lawyer Advocate Anindo Raut said that "I have heard CM Mamata Banerjee telling the officials that there is no rule that without the speaker's & State govt's permission one can arrest state officials. You have to arrest me (Mamata) if you arrest my officials".